விண்ணாய்வகம் ஸ்கைலேப் (Skylab) NASA Skylab program in tamil.

விண்ணாய்வகம் 

ஸ்கைலேப் (Skylab)

NASA Skylab program in tamil.

Space science information,

◆ விண்ணாய்வகம் (Skylab) அமெரிக்காவின் நாசாவால் ஏவப்பட்ட ஆளில்லாத விண்வெளி ஓடம் ஆகும்.

 ◆ 1973 முதல் 1979 விண்வெளி ஓடமாக சுற்றிய இது ஆளில்லாததும் சூரிய ஒளியால் இயக்கம் கொண்டதும் ஆகும்.

◆  இதன் எடை 77 டன்.

◆ இது சனிக்கோள்- ஐந்தாம் வகை ஏவு ஊர்தியால் விண்ணில் ஏவப்பட்டது.

◆  1973-1974 காலகட்டதில் மட்டும் மூன்றுமுறை ஒரு நல்ல செயல் வடிவம் கொண்ட தொகுப்பு விண் ஆய்வகம் (Apollo command/service Module)(CSM) விண்வெளி வீரர்களுடன் விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. 

◆ ஒவ்வொரு முறையும் மூன்று நபர்கள் கொண்ட குழுக்கள் முறையே 28, 59 மற்றும் 84 நாட்கள் அங்கு தங்கினார்கள்.


விண்ணாய்வகம்

◆ பூமிக்குத் திரும்பும் கடைசி குழுவினரால் எடுக்கப்பட்ட விண்ணாய்வகத்தின் நிழற்படம்

பூமிக்குத் திரும்பும் கடைசி குழுவினரால் எடுக்கப்பட்ட விண்ணாய்வகத்தின் நிழற்படம்


Space science information

Skylab Program Patch.

நிலையத் தரவுகள் :

பெயர்: விண்ணாய்வகம் (Skylab)

பயணிகள்: 3 (9 மொத்தம்)

ஏவப்பட்டது: மே 14, 1973

17:30:00 உலக நேரக் குறியீடு (UTC)

ஏவப்பட்ட இடம்: கென்னெடி விண்வெளி மையம்

பூகோள மறுநுழைவு: சூலை 11, 1979

16:37:00 UTC

பெர்த், ஆஸ்திரேலியா அருகில்

நிறை: 169,950 lb (77,088 kg) w/o CSM

நீளம்: 86.3 அடிகள் (26.3 m) w/o CSM

அகலம்: 55.8 அடிகள் (17.0 m)

ஒரு சூரியத் தகட்டுடன்

உயரம்: 24.3 அடிகள் (7.4 m)

தொலைநோக்கி ஏற்றத்துடன்

விட்டம்: 21.67 அடிகள் (6.6 m)

தற்போதைய கனவளவு: 319.8 m3 (11,290 cu ft) அமரும் பொருத்தி (docking adapter), காற்றுப்பேழையுடன் (airlock)

Perigee: 269.7 mi (434.0 km)

Apogee: 274.6 mi (441.9 km)

ஒழுக்கு சரிவு: 50°

சுற்றுவட்ட காலம்: 93.4 நிமிடங்கள்

சுற்றுக்கள்/நாள்: 15.4

சுற்றிய நாட்கள்:  2,249 நாட்கள்

Days occupied: 171 நாட்கள்

சுற்றுக்களின் எண்ணிக்கை: 34,981

பயணித்த தூரம்: ~890,000,000 mi (1,400,000,000 கி.மீ.)

Statistics as of பூமிக்குத் திரும்பியது சூலை 11, 1979.


Comments

Popular posts from this blog

ISRO Announces Free Space Science Course With Certificate for School Students

ஆர்யபட்டா செயற்கைக்கோள் - 1975